Sunday, December 13, 2009

துபாயில் மழை

இன்று துபையில் சரியான மழை.. பல வருடங்களுக்கு பின் இந்த மழை டிசம்பர் மாதத்தில் பெய்துள்ளது. இதற்கு துபாய் முனிசிபாலிட்டி மற்றும் அதன் உழியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்

இப்படிக்கு ஆடலரசு

No comments:

Post a Comment